சென்னை அணியில் எம். எஸ். தோனி 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
View More தோனி 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும் : ஏ.பி. டிவில்லியர்ஸ் கருத்து…..!தோனி
டி20 உலக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன் தோனி வழங்கிய அறிவுரை….. : சூர்யகுமார் யாதவ்
இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி உடனாக தனது உரையாடல் குறித்து பேசியுள்ளார்.
View More டி20 உலக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன் தோனி வழங்கிய அறிவுரை….. : சூர்யகுமார் யாதவ்#INDvsNZ : இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத்திற்கு வருகை தந்த தோனி………..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.
View More #INDvsNZ : இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத்திற்கு வருகை தந்த தோனி………..!#INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!
டி 20 உலககோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் காரணம் என்று கூறி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
View More #INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!தோனிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை – ஏன் தெரியுமா………..?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ராஞ்சி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
View More தோனிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை – ஏன் தெரியுமா………..?”தல அந்த பால் வைட் தான்” – தோனி பயிற்சி செய்யும் வீடியோ வெளியீடு……!
சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
View More ”தல அந்த பால் வைட் தான்” – தோனி பயிற்சி செய்யும் வீடியோ வெளியீடு……!“குழந்தை பிறக்கப் போகுது; வேகமாக விளையாட்டை முடிக்கவும்…” சாக்ஷி தோனியின் பதிவு இணையத்தில் வைரல்!
சாக்ஷி தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கை இணையத்தில் வைரல்கி வருகிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான…
View More “குழந்தை பிறக்கப் போகுது; வேகமாக விளையாட்டை முடிக்கவும்…” சாக்ஷி தோனியின் பதிவு இணையத்தில் வைரல்!விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி – வைரலான வீடியோ
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை ஓட்டி விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் போட்டியில்…
View More விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி – வைரலான வீடியோகே.எல்.ராகுல் திருமணம் – ரூ.2.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி
கே.எல்.ராகுல்-அதிஷா ஷெட்டி தம்பதியருக்கு விலையுயர்ந்த பரிசுகளை எம்.எஸ்.தோனியும் விராட் கோலியும் வழங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை கடந்த சில ஆண்டுகளாக…
View More கே.எல்.ராகுல் திருமணம் – ரூ.2.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலிஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ்…
View More ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு