சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்…
View More ‘என்னத்த சொல்றது’; ‘ஜெய்பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபன் விமர்சனம்jai bhim
“ஜெய் பீம்” விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை; நடிகர் சூரி
நடிகர் சூரி, சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ஜெய் பீம் படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.…
View More “ஜெய் பீம்” விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை; நடிகர் சூரிபழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே “ஜெய் பீம்” – திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ஜெய் பீம் படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ்…
View More பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே “ஜெய் பீம்” – திருமாவளவன்ஒடுக்கப்பட்டவர்களின் மனசாட்சியாக ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்
ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாகண்ணு என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதையும், இதற்கு நீதி கேட்டு அவரது…
View More ஒடுக்கப்பட்டவர்களின் மனசாட்சியாக ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ஜெய்பீம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு கதாபாத்திரத்தில் சூர்ய நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடி…
View More சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது