அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியகளாக இருந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்திய அனுப்பி வைத்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.
View More அமெரிக்காவிலிருந்து கை, கால்களில் விலங்குகளுடன் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மைதானா?