கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் எங்கேயெல்லாம் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் எங்கேயெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

View More அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் எங்கேயெல்லாம் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.

View More கேரளா விரைந்தது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கனமழை எதிரொலி – சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை!

கனமழை எதிரொலியால் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி – சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

கனமழை எதிரொலி: கிடுகிடுவென உயரும் சிறுவாணி அணை நீர்மட்டம்… ஒரு வாரத்திற்குள் 15 அடி உயர்வு!

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்து உள்ளது.

View More கனமழை எதிரொலி: கிடுகிடுவென உயரும் சிறுவாணி அணை நீர்மட்டம்… ஒரு வாரத்திற்குள் 15 அடி உயர்வு!

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

மும்பையில் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

View More மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!

கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!

கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

ரெட் அலர்ட் காரணமாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள கோவை விரைந்துள்ளனர்

View More கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் – விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!