கனமழை எதிரொலியால் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More கனமழை எதிரொலி – சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை!sathuragiri
புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும்…
View More புரட்டாசி மாத பெளர்ணமி : #sathuragiri -ல் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!ஆடி அமாவாசை : சதுரகிரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை…
View More ஆடி அமாவாசை : சதுரகிரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை
மழையின் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குப் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல வனத்துறை 2 நாட்கள் தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார்…
View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடைசதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
கொரோனா காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், 100 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், கடல்…
View More சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!