சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!Governor
கலைஞரின் கனவுப் பல்கலைக்கழகம்: ஆளுநரின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியதா? – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வியில் அரசியல் செய்கிறார் ஆளுநர் என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
View More கலைஞரின் கனவுப் பல்கலைக்கழகம்: ஆளுநரின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியதா? – செல்வப்பெருந்தகை!சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!
தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்குப் பொருந்தும் எனக் கூறி கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
View More சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!“குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டுள்ளார்.
View More “குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!“வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது” – மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது” – மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!“இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!
மதுரையில் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்தார்.
View More “இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!“அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துகள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
யோகா பயிற்சி மேற்க் கொள்வதன் மூலமாக உடல் நலத்தையும், மன நலத்தையும் நல்ல நிலையில் வைத்து கொள்ள முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துகள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி!“குஜராத்தில் வசித்தாலும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை” – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!
குஜராத்தில் 45 ஆண்டுகள் வசித்தாலும் ஒரு நாளும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை என மதுரையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
View More “குஜராத்தில் வசித்தாலும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை” – புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – எழுத்தாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!“தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது” – ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
View More “தமிழ்மொழிக்கு யார் தொண்டு புரிந்தாலும் பாராட்ட வேண்டுமே தவிர தூற்றக்கூடாது” – ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!