ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா? அண்ணாமலை பதில்

ஹெச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா? அண்ணாமலை பதில்

“துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம்…

View More “துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

தமிழ்நாடு ஆளுநர் அழைத்திருக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்…

View More துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்…

View More தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

மேற்குவங்க சட்டப்பேரவை காலம்வரம்பின்றி ஒத்திவைப்பு-முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையை அந்த மாநில ஆளுநர் திடீரென காலம்வரம்பின்றி ஒத்திவைத்ததற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும்…

View More மேற்குவங்க சட்டப்பேரவை காலம்வரம்பின்றி ஒத்திவைப்பு-முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் , பல்வேறு கட்சியினர் கருத்து.

தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் மசோதாவை ஆளுநர் ஆர் . என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாமக இளைஞர் அணித் தலைவர்…

View More நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் , பல்வேறு கட்சியினர் கருத்து.

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக…

View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.…

View More தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…

View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10ம் தேதி நடைதிறக்கபட்டடுள்ளது. சபரிமலையில்…

View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!