தமிழ் நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆளுநர் வெளிநடப்பு ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்……!

சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More தமிழ் நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆளுநர் வெளிநடப்பு ; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்……!

கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

View More கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தங்களுக்குப் பொருந்தும் எனக் கூறி கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

View More சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கியதால் கேரள அரசு மனுவை திரும்ப பெற்றது!