தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
View More ”தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது..?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!Governor
”மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை ஆளுநர் கூற வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் கருத்து!
மசோதாக்களுக்கு அப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை கூற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View More ”மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், அதற்கான காரணங்களை ஆளுநர் கூற வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் கருத்து!கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
View More கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
View More நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!புதுச்சேரி சுதந்திர தின தேநீர் விருந்து – முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.
View More புதுச்சேரி சுதந்திர தின தேநீர் விருந்து – முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!ஆர்.என். ரவி ஆளுநரா?… பாஜக தலைவரா? – கனிமொழி எம்.பி.யின் பதிலடி!
பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஆர்.என். ரவி ஆளுநரா?… பாஜக தலைவரா? – கனிமொழி எம்.பி.யின் பதிலடி!“ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன் கலந்து கொள்வார்” – பிரேமலதா விஜயகாந்த்!ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸை தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!
ஆளுநரின் தேநீர் விருந்தை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்.
View More ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸை தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!கலைஞரின் கனவுப் பல்கலைக்கழகம்: ஆளுநரின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியதா? – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வியில் அரசியல் செய்கிறார் ஆளுநர் என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
View More கலைஞரின் கனவுப் பல்கலைக்கழகம்: ஆளுநரின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியதா? – செல்வப்பெருந்தகை!