“சனாதன தர்மத்தின் தோற்றம்” – விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்டிஐ மனு

சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை, இந்துவின் அர்த்தம், பெரியாரின் கொள்கைகள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசுவது உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு…

View More “சனாதன தர்மத்தின் தோற்றம்” – விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்டிஐ மனு

ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை – அண்ணாமலை

காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை சந்தித்ததிலோ அல்லது அரசியல் பேசியதிலோ எந்த தவறும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

View More ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை – அண்ணாமலை

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுக

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை…

View More பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுக

ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு

ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மே மாத நிலவரப்படி 21…

View More ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடி

உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை…

View More அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடி

புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய  இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும் என மதுரை காமாராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு கல்வி…

View More புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்களா?- அண்ணாமலை

ஆளுநருக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்களா?- அண்ணாமலை

நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்டம் குறித்து 2ஆவது முறையாக…

View More நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்…

View More மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது கடந்த ஜூன் மாத நிலவரப்படி…

View More தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்