"Madurai Kamaraj University should get funds and justice" - MP Venkatesan's letter to Chief Minister M.K.Stalin!

“மதுரை காமராஜர் பல்கலைக்கு நிதியும், நீதியும் வேண்டும்” – முதலமைச்சர் #MKStalin-க்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!

நிதி நெருக்கடியில் தவிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களுள் மதுரை…

View More “மதுரை காமராஜர் பல்கலைக்கு நிதியும், நீதியும் வேண்டும்” – முதலமைச்சர் #MKStalin-க்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!

மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வரும் 10-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலை. சிண்டிகேட் கூட்டம் கூடுகிறது. தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி…

View More மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

மாணவிகளை சாதியை சொல்லித் திட்டியதாக புகார் – பேராசிரியர் கைது!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக…

View More மாணவிகளை சாதியை சொல்லித் திட்டியதாக புகார் – பேராசிரியர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும்…

View More மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்…

View More மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி

“காமராசர் பல்கலைக்கழக விவகாரம்; 10% இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுக”

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

View More “காமராசர் பல்கலைக்கழக விவகாரம்; 10% இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுக”

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக தொடரும் தொகுப்பூதிய பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்…

View More மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறது செய்யப்பட்டதை அடுத்து அந்தத் துறையை மூட துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும்…

View More மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!