சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நேற்றிரவு...