தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது- ஆளுநர் தமிழிசை
தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மேமோகிராபி எனும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும்...