ஜெயலலிதா பிறந்தநாள்: டிடிவி தினகரன் மரியாதை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா...