‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமை பார்த்து பயந்துவிட்டேன்: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி!
’தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரமின் கடின உழைப்பையும், அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். அவரது ஒத்துழைப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன்...