ராணிபேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஈராளம்சேரி பகுதியில் பிளாஸ்டிக கழிவுகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.…
View More பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!