பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை இத்தனை ஆயிரமா?

மாட்டுத்தாவணி மலர் விற்பனை சந்தையில் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

View More பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை இத்தனை ஆயிரமா?

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

View More பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

“மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் மக்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்” – இபிஎஸ் வாழ்த்து!

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…

View More “மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் மக்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்” – இபிஎஸ் வாழ்த்து!

“திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!

திருச்செந்தூரில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திருச்செந்தூரில் பக்தர்களை அடைத்து வைக்க கூடாது” – நயினார் நாகேந்திரன்!

தூய சவேரியார் பேராலய திருவிழா – கன்னியாகுமரிக்கு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரியில் தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

View More தூய சவேரியார் பேராலய திருவிழா – கன்னியாகுமரிக்கு டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

View More திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

View More தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!