மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத…

View More மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000…

View More கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தள்ளுவண்டி வழங்காததால் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டையில் சாலையோர வியாரிகளை பயனாளிகளாக தேர்வு செய்து ஓர் ஆண்டு ஆகியும் தள்ளுவண்டி வழங்காததால், சாலையோர வியாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி சார்பாக தமிழ்நாடு முதல்வர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை…

View More தள்ளுவண்டி வழங்காததால் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

கண்களில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

ராகுல்காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து சென்னை திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சியின் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்டம் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ…

View More கண்களில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர்,மாடு கோழிகளை வைத்து மனு கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

View More கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

கட்டண உயர்வை கண்டித்து கேபிள் டிவி சங்க ஆபரேட்டர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின்தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின், புதிய விலை கொள்கை  அமலாக்கத்தின் மூலம் பொதுமக்கள் சிறுவர்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு சேனல்களின் விலை ஏற்றியதை…

View More கட்டண உயர்வை கண்டித்து கேபிள் டிவி சங்க ஆபரேட்டர்கள் போராட்டம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக…

View More அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு

மத்திய அரசை கண்டித்து தி.மு.க, கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு…

View More மத்திய அரசை கண்டித்து தி.மு.க, கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை…

View More தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்