வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…
View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!Farmers Protest
”அரசு, விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும்”- யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை…
View More ”அரசு, விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும்”- யுவராஜ் சிங்!பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்
இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்,…
View More பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் சார்பில்…
View More வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…
View More வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை…
View More பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!
நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுள்ள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்…
View More நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்; தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள்!இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்திலும் தீவிரமடையும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்!
வேளாண் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக…
View More இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்திலும் தீவிரமடையும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்!”விவசாயிகளுக்கு ஆதரவாக கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார்”- விஜேந்தர் சிங்!
விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு…
View More ”விவசாயிகளுக்கு ஆதரவாக கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயார்”- விஜேந்தர் சிங்!பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!
மத்திய அரசுடன் 5வது கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 10வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த…
View More பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!