திங்கட்கிழமையில் இருந்து முகக்கவசம் அணிய வேண்டும்
திங்கட்கிழமையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பாதிப்பு...