தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,903 என குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்புindia covid 19 cases
சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…
View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்இந்தியாவில் நேற்றை விட சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து…
View More இந்தியாவில் நேற்றை விட சற்று உயர்ந்த கொரோனா பாதிப்புபுதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக…
View More புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு சிகிச்சை…
View More ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவு
இந்தியாவில் 125 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
View More 125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவுகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று…
View More கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்க, விரைவான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு…
View More கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!
தமிழ்நாடு உள்பட மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததின் காரணமாக புதிதாக 15,510 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடாகா…
View More தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!