தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நிகழ்த்திய உரையில் புதிய திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை – எடப்பாடி பழனிசாமிEPS
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிவித்துள்ளார்.
View More அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!“பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!
பதவிக்காக நாங்கள் தவெகவிற்கு போகவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – எடப்பாடி பழனிசாமி!
பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – எடப்பாடி பழனிசாமி!எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை…அண்ணா திமுக ஒன்று கூடிவிட்டது – எஸ்.பி.வேலுமணி பேட்டி!
அண்ணா திமுக ஒன்று கூடிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை…அண்ணா திமுக ஒன்று கூடிவிட்டது – எஸ்.பி.வேலுமணி பேட்டி!அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தது – தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்!
எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
View More அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தது – தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்!திருமாவளவனை முதல்வராக்க மறுத்தார்… நான்தான் முதல்வராக இருப்பேன் என்றார் இபிஎஸ் – சி.வி. சண்முகம் பரபரப்பு பேட்டி!
தனது பலவீனத்தை மறைக்க தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்று சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More திருமாவளவனை முதல்வராக்க மறுத்தார்… நான்தான் முதல்வராக இருப்பேன் என்றார் இபிஎஸ் – சி.வி. சண்முகம் பரபரப்பு பேட்டி!சி.வி.சண்முகம் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!
எஸ்.பி.வேலுமணி அணியினர் மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
View More சி.வி.சண்முகம் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!“திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!
உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்?
View More “திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி” – அதிமுக தலைமைக்கழகம்!இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!
அதிமுகவின் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
View More இரண்டாக உடைகிறதா அதிமுக? பரபரக்கும் அரசியல் களம்…!