சட்டத்துறை அமைச்சர் திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது அதனை திரும்பப் பெற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More முதல்வரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! – திருமாவளவன்#TNassembly
“தமிழக சட்டப்பேரவை கேள்வி கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது!” – மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குள்ளாகும் வகையில் மாறிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
View More “தமிழக சட்டப்பேரவை கேள்வி கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது!” – மு.க.ஸ்டாலின்“மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தினார்” – எ.வ.வேலு
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டானின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்தினார் என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
View More “மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தினார்” – எ.வ.வேலு“கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி ஊழல்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பனித்துறையில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
View More “கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி ஊழல்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்ககோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
View More சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!“முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்
முதலமைச்சர் விஜயுன் பதிலுரையின் எந்த பதிலும் இடம்பெறவில்லை என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சரே உருவக் கேலி செய்திருப்பது பொறுப்பற்ற செயல்!” – பெ. சண்முகம்சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
View More சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது!ஆதாரம் வேணும்,. ஆதாரம் வேணும் கேட்டீங்களே ஆதாரம் போதுமா? – முதலமைச்சர் விஜய் ஆவேசம்!
சட்டப்பேரவையில் பார்டி ஃபண்ட் குறித்த அமலாக்கத்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார்.
View More ஆதாரம் வேணும்,. ஆதாரம் வேணும் கேட்டீங்களே ஆதாரம் போதுமா? – முதலமைச்சர் விஜய் ஆவேசம்!சர்க்காரியா கமிஷனை தோண்டி எடுத்த முதலமைச்சர் விஜய்!
முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷனை காட்டி திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வைத்தார்.
View More சர்க்காரியா கமிஷனை தோண்டி எடுத்த முதலமைச்சர் விஜய்!சட்டப்பேரவையில் கடும் அமளி – திமுக வெளிநடப்பு!
முதலமைச்சரின் பதிலுரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
View More சட்டப்பேரவையில் கடும் அமளி – திமுக வெளிநடப்பு!