தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
View More தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாள் – அதிமுக சார்பில் ஆகஸ்ட் 3ம் தேதி மரியாதை!EPS
தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? – எடப்பாடி பழனிசாமி!
காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? – எடப்பாடி பழனிசாமி!தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
View More தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!யார் கூட்டுகளவாணி? – அதிமுகவிற்கு, தவெக ஐடி விங் பதிலடி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
View More யார் கூட்டுகளவாணி? – அதிமுகவிற்கு, தவெக ஐடி விங் பதிலடி!“அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்தவர் மாவீரன் அழகுமுத்துக்கோன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-ஆவது குருபூஜை – நாளை மறுநாள் அதிமுக சார்பில் மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆவது குருபூஜையையொட்டி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
View More மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-ஆவது குருபூஜை – நாளை மறுநாள் அதிமுக சார்பில் மரியாதை!அரசியலில் காட்டும் அக்கறையை மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? – அதிமுக!
அரசியலில் காட்டும் அக்கறையை மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
View More அரசியலில் காட்டும் அக்கறையை மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? – அதிமுக!பதவிகள் வேண்டாம்…அதிமுக உறுப்பினராக தொடர்கிறோம் – எஸ்.பி.வேலுமணி பேட்டி!
கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே எடப்பாடிக்கு கடிதம் எழுதினோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More பதவிகள் வேண்டாம்…அதிமுக உறுப்பினராக தொடர்கிறோம் – எஸ்.பி.வேலுமணி பேட்டி!அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது..
View More அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!
தமிழக சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு அதிமுகவின் ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More சட்டப்பேரவை நேரலை நிறுத்தம் – அதிமுக கண்டனம்!