தொகுதிப் பங்கீடு: திமுக – விசிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – வி.சி.க. இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம்…

View More தொகுதிப் பங்கீடு: திமுக – விசிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

“மத்தியில் ஆட்சி மாற்றமே எனக்கு இனிய பிறந்தநாள் பரிசு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதே தனக்கான சிறந்த பிறந்தநாள் பரிசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இந்நிலையில் இதனை…

View More “மத்தியில் ஆட்சி மாற்றமே எனக்கு இனிய பிறந்தநாள் பரிசு!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்,  இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி…

View More இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை!

திமுக – மதிமுக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

View More தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக – மதிமுக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை!

“திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” – டி.ஆர்.பாலு பதிலடி

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு,…

View More “திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” – டி.ஆர்.பாலு பதிலடி

“தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸையும், திமுகவையும் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…

View More “தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்…” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த…

View More “மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்” – நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு!

திமுக – விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை – தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

திமுக – விசிக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்…

View More திமுக – விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை – தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!

2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்”…

View More “2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!

“பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்” – பிரதமர் மோடி பேச்சு!

பாஜக கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இதுகுறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “கேரளா வருவதே எப்பொழுதும்…

View More “பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்” – பிரதமர் மோடி பேச்சு!