3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9)…

View More 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி பதவியேற்பு விழா – LIVE UPDATES

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.

View More பிரதமர் மோடி பதவியேற்பு விழா – LIVE UPDATES

“இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!

இடஒதுக்கீடு குறித்த தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு 3வது முறையாக நாட்டின் பிரதமராக…

View More “இடஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு!

“பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை  எதிர்க்கட்சியான  காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய…

View More “பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை” – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

“எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் அல்ல ; அதனை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்” – நவீன் பட்நாயக்

வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.  எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி…

View More “எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் அல்ல ; அதனை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்” – நவீன் பட்நாயக்

இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம் 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவி வழங்க முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு…

View More இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? – காங்கிரஸ் விளக்கம் 

நாளை மோடி பதவியேற்பு விழா:  டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!

நரேந்திர மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில்,  டெல்லியில் ஜூன் 10-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில்…

View More நாளை மோடி பதவியேற்பு விழா:  டெல்லியில் ஜூன் 10 வரை ட்ரோன்கள் பறக்க தடை!

“நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல” – ஜெய்ராம் ரமேஷ்

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டும் அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் தனது…

View More “நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல” – ஜெய்ராம் ரமேஷ்

“ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும்” – காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு!

ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்போம் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது.…

View More “ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும்” – காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு!

“பாஜக உடன் இனி கூட்டணி இல்லை… அதிமுக மீண்டும் வலுப்பெறும்…” – எடப்பாடி பழனிசாமி!

பாஜக உடன் இனி கூட்டணி இல்லை எனவும், அதிமுக மீண்டும் வலுப்பெறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக  அலுவலகத்திற்கு…

View More “பாஜக உடன் இனி கூட்டணி இல்லை… அதிமுக மீண்டும் வலுப்பெறும்…” – எடப்பாடி பழனிசாமி!