மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தோல்வியைச் சந்தித்த 13 மத்திய அமைச்சர்கள்!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8...