“இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அதிமுக சார்பில்…

View More “இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

கடந்த 10 நாட்களாக, எங்கே சென்றாலும் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டி வருவதாகவும், இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை கொடிசீயா…

View More “அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

“திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர்…

View More “திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

“கச்சத்தீவு பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதி இல்லை எனவும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து…

View More “கச்சத்தீவு பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை எனில் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

அதிமுகவிற்கு வாக்களித்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் எனவும், இல்லையென்றால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேசன்…

View More “அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை எனில் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக…

View More அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் இபிஎஸ் பேச்சு!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் இபிஎஸ் பேச்சு!

“விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசாங்கம் தான்” -இபிஎஸ்!

விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான் என எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்தார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 19 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 17 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.  அரசியல்…

View More “விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசாங்கம் தான்” -இபிஎஸ்!

“தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் என்றுமே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி என்றும் அதில் ஒன்று அதிமுக என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடலூர்…

View More “தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக வேட்பாளர் பட்டியல்: ஜெயலலிதா பாணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்த இபிஎஸ்!

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியான நிலையில்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில்,  33 பேரில் 29 புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஏப்ரல் 19ஆம்…

View More அதிமுக வேட்பாளர் பட்டியல்: ஜெயலலிதா பாணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்த இபிஎஸ்!