”டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதல்வர் விளங்குகிறார்”- அமைச்சர் காமராஜ்!

எப்போதும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதலமைச்சர் விளங்குகிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து…

View More ”டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதல்வர் விளங்குகிறார்”- அமைச்சர் காமராஜ்!

”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

View More ”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!

”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள…

View More ”தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

“மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி…

View More “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி…

View More ”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!

முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக…

View More முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்…

View More கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவப்…

View More மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு…

View More கொரோனா தடுப்பு பணிகள்: டிச.4ம் தேதி சிவகங்கையில் முதல்வர் ஆய்வு!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும்…

View More உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்!