எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள் உள்ளதாகவும் மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
View More “எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!ED
100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?
பண முறைகேடு (பிஎம்எல்ஏ) வழக்குளை விசாரிக்க நாட்டில் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு பெறாமல் தாமதமாகி வருகிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
View More 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் தீராத பண முறைகேடு வழக்குகள்: அமலாக்கத்துறை கூறும் காரணம் என்ன?டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
View More டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
View More ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகள் பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – நாடுமுழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
View More நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – நாடுமுழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!நேஷனல் ஹெரால்ட் வழக்கு – சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
View More நேஷனல் ஹெரால்ட் வழக்கு – சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!ஜாமினுக்கு எதிரான வழக்கு | அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்!
தனது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
View More ஜாமினுக்கு எதிரான வழக்கு | அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்!10 ஆண்டுகள்… 5300 அமலாக்கத்துறை வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை!
கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த 5000 வழக்குகளில் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் தெரிவித்துள்ளார்.
View More 10 ஆண்டுகள்… 5300 அமலாக்கத்துறை வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை!அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!