அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
View More அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸை ஆதரித்து நன்கொடை அளித்த #BillGates! எத்தனை கோடி தெரியுமா?Presidental Election
சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – #KamalaHarris-க்கு பெருகும் ஆதரவு!
ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே (ஏஏபிஐ) துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற…
View More சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – #KamalaHarris-க்கு பெருகும் ஆதரவு!#TRUMPvsKAMALAHARRIS | நேரடி விவாதத்தில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் நடந்த நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல்…
View More #TRUMPvsKAMALAHARRIS | நேரடி விவாதத்தில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!சூடுபிடிக்கும் #SriLanka தேர்தல் களம் – ரணில் விக்ரசிங்கவுக்கு பெருகும் ஆதரவு!
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரசிங்கவுக்கு 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2022ல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு…
View More சூடுபிடிக்கும் #SriLanka தேர்தல் களம் – ரணில் விக்ரசிங்கவுக்கு பெருகும் ஆதரவு!அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?
அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதன்முறையாக கடந்த வாரம் நடந்த நேரடி விவாதத்தில்…
View More அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?