குஜராத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

View More குஜராத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை!

ஐபிஎல் 2025ல் முதன்முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்த சென்னை – டேபிள் டாப்பரை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!

83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அசத்தியுள்ளது

View More ஐபிஎல் 2025ல் முதன்முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்த சென்னை – டேபிள் டாப்பரை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!

CSKvsGT | டாஸ் வென்ற சென்னை அணி – குஜராத் அணி பந்து வீச்சு!

குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

View More CSKvsGT | டாஸ் வென்ற சென்னை அணி – குஜராத் அணி பந்து வீச்சு!

GTvsLSG | மிட்செல் மார்ஷின் சதத்துடன் ரன்களை குவித்த லக்னோ – டேபிள் டாப்பருக்கு அதிகபட்ச இலக்கு!

குஜராத் அணிக்கு எதிராக 236 ரன்களை லக்னோ அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

View More GTvsLSG | மிட்செல் மார்ஷின் சதத்துடன் ரன்களை குவித்த லக்னோ – டேபிள் டாப்பருக்கு அதிகபட்ச இலக்கு!

சாய், கில் அதிரடி ஆட்டம்… குஜராத் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

View More சாய், கில் அதிரடி ஆட்டம்… குஜராத் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி!

GTvsDC | டெல்லி அணி பேட்டிங் – முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More GTvsDC | டெல்லி அணி பேட்டிங் – முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்!

MIvsGT | டாஸ் வென்ற குஜராத் – மும்பை அணி பேட்டிங்!

மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

View More MIvsGT | டாஸ் வென்ற குஜராத் – மும்பை அணி பேட்டிங்!

குஜராத்தின் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி…

View More குஜராத்தின் அதிரடி ஆட்டம்: ஹைதராபாத்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!

GTvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் – குஜராத் அணி பேட்டிங்!

குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More GTvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் – குஜராத் அணி பேட்டிங்!

210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்… ராஜஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்புமா?!

ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி…

View More 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்… ராஜஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்புமா?!