இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – குவாலிஃபயர் 2-ல் மும்பையை வீழ்த்தி அசத்தல்!!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத்...