தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு எம்.பி.-கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதில்!Dharmendra Pradhan
“மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
View More “மொழியை வைத்து விளையாடி, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!“தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !
தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
View More “தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !“பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!“மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!“மத்திய அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்” – தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More “மத்திய அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்” – தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிப்பு!“மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!
தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More “மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!“மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!
மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!“மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!
பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நாளை (பிப் 18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!