“Don't politicize education for the benefit of students” - Union Minister Dharmendra Pradhan writes to Chief Minister M.K. Stalin!

“மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!

தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

View More “மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!

“மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!

மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!
“The Union Education Minister’s speech is the height of arrogance” - P. Chidambaram’s statement!

“மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!

தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!
Protest against the three-language policy - DMK-led protest tomorrow!

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நாளை (பிப் 18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!
"Is BJP's politics toying with the education of Tamil Nadu students?" - Kanimozhi MP. Question!

“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?” – கனிமொழி எம்.பி. கண்டனம்!

40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?” – கனிமொழி எம்.பி. கண்டனம்!

“தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” – கல்வி நிதி குறித்த மத்திய அமைச்சரின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்!

“உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல” – மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

View More “உரிமையைக் கேட்கிறோம், உபகாரமல்ல” – மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

“புதிய கல்வி கொள்கைக்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

புதிய கல்வி கொள்கை சட்டத்திற்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

View More “புதிய கல்வி கொள்கைக்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
Union Education Minister Dharmendra Pradhan,School Education Minister Anbil Mahes Poiyamozhi

“தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!

நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய…

View More “தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!

”PM SHRI திட்டத்தில் கையெழுத்திடுங்கள்” – #CMMKStalinக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!

PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள…

View More ”PM SHRI திட்டத்தில் கையெழுத்திடுங்கள்” – #CMMKStalinக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!