வரும் 2024 – 25 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் கல்வி ஆண்டில் இருந்து 10 மற்றம் 12 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு…
View More CBSE மாணவர்கள் கவனத்திற்கு..! ஆண்டுக்கு இனி 2 பொது தேர்வுகள்!Dharmendra Pradhan
ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை – அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வைக் கொண்டு வர இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.…
View More ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை – அமைச்சர் தர்மேந்திர பிரதான்“எந்த மொழியும் குறைந்தது இல்லை”- மத்திய அமைச்சர்
ஆங்கிலம், இந்தியை விட எந்த மொழியும் குறைந்தது இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சர்களின் 2 நாட்கள் தேசிய மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நேற்று…
View More “எந்த மொழியும் குறைந்தது இல்லை”- மத்திய அமைச்சர்குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை துவக்கிய பாஜக?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் சூழ்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைச் சந்தித்து பேசினார் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். வரும் ஜூலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து,…
View More குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை துவக்கிய பாஜக?செப்.12ல் நாடு முழுவதும் நீட் தேர்வு
நீட் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய தேர்வு…
View More செப்.12ல் நாடு முழுவதும் நீட் தேர்வுசெப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் – மத்திய கல்வி அமைச்சர்
வரும் செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் 10, 12 மற்றும் சிபிஎஸ்இ…
View More செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் – மத்திய கல்வி அமைச்சர்பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைப்பதற்கான எந்தவித திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.60 ஆகவும், டீசல் விலை…
View More பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கான திட்டம் இல்லை- மத்திய அரசு!