ஆக்சிஜன் கொண்டு செல்ல கிரயோஜனிக் டேங்கர் லாரிகள் இருந்தால் தயவு செய்து உதவுங்கள் என்று டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!Delhi
டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 19 முதல் 26ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…
View More டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் ஏற்கனவே அமலிலிருந்த 6 நாள் ஊடரங்கு வருகின்ற 3 ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து…
View More டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகள் தடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன்…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு!
டெல்லியில் கொரோனாவின் நான்காவது ஆலை தொடங்கியதைத் தொடர்ந்து, இன்று முதல் இரவில் மட்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு நீடிக்கும் என்றும் ஏப்ரல்…
View More டெல்லியில் இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு!உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!
விமான பயணங்களின்போது பயணிகள் தங்கள் உடமைகளை இனி எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. அவர்களது உடமைகளை அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் சேவையை டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இண்டிகோ நிறுவனம், கார்டர்…
View More உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானது
டெல்லியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தை விட அதிகமானது என்றும் வானில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுமார் 76 ஆண்டுகளில்…
View More டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானதுசூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…
View More சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசுடெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு என்றும் தீர்வாகாது என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 1,500 மேற்பட்டோர் கொரோனாவால்…
View More டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!
டெல்லியில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரிக்கு தாலியம் என்ற ரசாயனத்தை கொடுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின்…
View More மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!