உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!

விமான பயணங்களின்போது பயணிகள் தங்கள் உடமைகளை இனி எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. அவர்களது உடமைகளை அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் சேவையை டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இண்டிகோ நிறுவனம், கார்டர்…

View More உடமைகளை பயணிகளின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யும் இண்டிகோ நிறுவனம்!