முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...