வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில்…

View More வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

மிக்ஜாம் – நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-ம் கட்ட நிவாரண பொருட்கள்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-ம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், …

View More மிக்ஜாம் – நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-ம் கட்ட நிவாரண பொருட்கள்!

“ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்

ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.  கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால்…

View More “ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்

செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்றுவருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…

View More செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்…

View More சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

“பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை ” – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,…

View More “பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை ” – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையால் பெருமளவு…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின்…

View More சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

“புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்” – எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!

புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி எனும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக…

View More “புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்” – எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!

மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!

வண்டலூர் பூங்கா பாரமரிப்பு பணி காரணமாக நாளை பூங்கா மூடப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!