புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்…

View More புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு வரும் (11.12.2023) திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில்…

View More மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!

தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நிறுவனம்…

View More தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!

சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!

ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்…

View More சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!

யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்குவது என்பது குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…

View More யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதோடு இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! பாலின்றி தவித்த மக்கள் அதிர்ச்சி!

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்கமால் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருப்பதைப் பாா்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும்…

View More தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள்! பாலின்றி தவித்த மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் 8 ஆவின் மையங்கள் சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது! எந்தெந்த ஆவின் மையங்கள் தெரியுமா?

பால் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக சென்னையில் 8 ஆவின் மையங்களில் வரும் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயலால் சென்னை,…

View More சென்னையில் 8 ஆவின் மையங்கள் சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது! எந்தெந்த ஆவின் மையங்கள் தெரியுமா?

உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…

View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் காந்தி!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் காந்தி!