ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாகவும், ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே அதற்கு சான்று என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ்…
View More ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது! – ப.சிதம்பரம்Congress
ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!
சில நாட்களில் தமிழகம் வரவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அதற்கு அனைத்து கட்சிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில்…
View More ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரி
திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
View More திராவிட இயக்கங்களை விட காங்கிரஸ் வலுவாக இருக்கிறது: கே.எஸ்.அழகிரிசட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!
சட்டமன்றத்திற்கு முண்டாசு கட்டிக்கொண்டும், பதாகைகளுடனும் எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் மூன்று வேளாண்…
View More சட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!
அனல் பறக்கும் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு இடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சுடச்சுட காளான் பிரியாணி தயாரித்து பரிமாறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேரந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட…
View More சூடான அரசியல்; சுடச்சுட பிரியாணி… கவனத்தை ஈர்த்த ராகுல்காந்தி!திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்: எல்.முருகன் ஆருடம்
திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். பல்வேறு துறை சார்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில்…
View More திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்: எல்.முருகன் ஆருடம்இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை வரும் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தமிழக தேர்தல் களம்…
View More இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!
தேவையான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார். மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.…
View More ”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…
View More வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!