“தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்!

இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்!

“மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்!

“போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

காங்கிரஸின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தாய்பாலில் நஞ்சு கலந்த விவகாரம் : மக்களின் உயிரோடு விளையாடுவதை பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் – மாணிக்கம் தாகூர் எம்.பி.!

பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழலால் தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படும் பாலில் கூட நஞ்சு கலக்கும் கொடூரம் நடக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More தாய்பாலில் நஞ்சு கலந்த விவகாரம் : மக்களின் உயிரோடு விளையாடுவதை பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் – மாணிக்கம் தாகூர் எம்.பி.!

“கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது” – மாணிக்கம் தாகூர்!

மோடி அரசு இந்திய மாணவர்களின் கனவுகளோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது” – மாணிக்கம் தாகூர்!

வியட்நாம் படகு விபத்து – ராகுல் காந்தி இரங்கல்!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More வியட்நாம் படகு விபத்து – ராகுல் காந்தி இரங்கல்!

”நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி” – மாணிக்கம் தாகூர் எம்.பி.!

மோடி அரசால் அநீதி இழைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More ”நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி” – மாணிக்கம் தாகூர் எம்.பி.!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

View More தமிழ்நாடு, புதுச்சேரிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு!

“நீட் தேர்வை தொடர்ந்து நெட் தேர்விலும் முறைகேடு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இனி மாணவர்களின் கூட்டுக்குரல் மட்டுமே கல்விப் புரட்சியைக் கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “நீட் தேர்வை தொடர்ந்து நெட் தேர்விலும் முறைகேடு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி!

தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி!