எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜகவின் வெற்றிக்கு: கே.எஸ் அழகிரி

எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜகவின் வெற்றிக்கு காரணம் காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ்…

View More எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜகவின் வெற்றிக்கு: கே.எஸ் அழகிரி

இன்று மாலை கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.…

View More இன்று மாலை கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

5 மாநில தேர்தல்: காங்கிரஸ் படுதோல்வி

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தோல்வியில் இருந்து மீண்டு வர காங்கிரஸ் கட்சி தன்னை விரைவாக மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்ற கருத்து…

View More 5 மாநில தேர்தல்: காங்கிரஸ் படுதோல்வி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு: 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் 250 க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத்…

View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு: 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை

தென்னிந்திய மாணவர்கள் புறக்கணிப்பு?: எம்பி கார்த்திக் சிதம்பரம்

உக்ரைன் மாணவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் , ஐந்து மாநில சட்டப்பேரவைத்…

View More தென்னிந்திய மாணவர்கள் புறக்கணிப்பு?: எம்பி கார்த்திக் சிதம்பரம்

உங்களைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்போம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உன்னை என் வழிகாட்டியாக, தலைவராக என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.   முதலமைச்சர்…

View More உங்களைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்போம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

பாஜக, காங்கிரஸ் இடையே மோதல்; 144 அமல்

திரிபுராவின் அகர்தலா பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலால் பலர் காயமடைந்ததுடன் அப்பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் அகர்தலா பகுதியில் நடந்த பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது…

View More பாஜக, காங்கிரஸ் இடையே மோதல்; 144 அமல்

தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் கைப்பற்றிய இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி…

View More தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்

இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்

உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…

View More இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்

வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது என்று பிரதமர நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில், 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத்…

View More வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு