“பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை

கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

View More “பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே பழியைச் சுமத்துவது கண்டனத்துக்குரியது” – அண்ணாமலை

“பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

View More “பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

“கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு” – ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் தான் நிலைமை உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு” – ஆர்.பி.உதயகுமார்!

கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

கோவையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

View More கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

கோவை : கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

View More கோவை : கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

View More கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக” – சீமான் அறிக்கை!

தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக” – சீமான் அறிக்கை!

கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

அமெரிக்காவின் வரி உயர்வு – கோவை ஜவுளித்துறை பாதிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் பஞ்சாலைகள் சங்கம்!

அமெரிக்கா, இந்தியாவிற்க்கு 50 சதவீதம் வரி உயர்த்திய நிலையில் பஞ்சாலைகள் சங்கம் மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடியுள்ளது.

View More அமெரிக்காவின் வரி உயர்வு – கோவை ஜவுளித்துறை பாதிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் பஞ்சாலைகள் சங்கம்!