கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டார்!

கோவை அரசு மருத்துவமனையின் கழிவறையில் வடமாநில இளைஞர் துப்பில் வரலா (22) உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டார்!

போதை பொருட்கள் பறிமுதல் : ஆப்ரேசன் கிளீன் கோவை என பெயர் வைத்துள்ளோம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டி!

கிணத்துகடவு பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

View More போதை பொருட்கள் பறிமுதல் : ஆப்ரேசன் கிளீன் கோவை என பெயர் வைத்துள்ளோம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டி!

பொதுமக்களே உஷார் – நீலகிரி, கோவைக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்த வானிலை மையம்!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஆக.17) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்

View More பொதுமக்களே உஷார் – நீலகிரி, கோவைக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்த வானிலை மையம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!

‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் (நாதக) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

View More ‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!

கோபி, சுதாகர் மீது காவல் நிலையத்தில் புகார் – ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் சிக்கலில்!

யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More கோபி, சுதாகர் மீது காவல் நிலையத்தில் புகார் – ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் சிக்கலில்!

கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!

போலீசாரின் பிடியில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!

“கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

View More “கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

பெரியார் நூலகத்தில் ‘கண் திருஷ்டி’ படம்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் போட்ட உத்தரவு!

“கண் திருஷ்டி” படம் வைக்கப்பட்டிருந்த விவகாரம், நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்ட பிறகு பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது.

View More பெரியார் நூலகத்தில் ‘கண் திருஷ்டி’ படம்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் போட்ட உத்தரவு!