மக்களவை தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள்,…
View More தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களித்தார்!CMO TAMIL NADU
தாத்தா டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்!
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தனது தாத்தா டி ஆர் பாலுவிற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் சூர்யா சென்னை வந்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற…
View More தாத்தா டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்!மக்களவை தேர்தல் 2024 | ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு அதிகாலையிலேயே பல்வேறு பிரபலங்கள் இன்று வாக்களித்தனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன்…
View More மக்களவை தேர்தல் 2024 | ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!“நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக…
View More “நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!…
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே…
View More மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!…ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும், ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக…
View More ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி… உடனடியாக உதவிய அதிகாரிகள்!
தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டிக்கு முதலமைச்சரின் உதவியாளர்கள் உடனடியாக உதவி செய்தனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…
View More முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி… உடனடியாக உதவிய அதிகாரிகள்!தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி…
View More தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான தி.மு.க.வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரில் உள்ள…
View More தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு… | மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!இ.பி.எஸ்., அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர்…
View More இ.பி.எஸ்., அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு!