2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தப்படும் என மக்கள் தொகை வரைவு மசோதாவில் உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே மக்கள்தொகையில் பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தில், மக்கள் தொகை அதிகரிப்பை...