வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு!Child
சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
சென்னையில் 11 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
ஈரோட்டில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கோபிசெட்டிபாளையம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு… மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற காதல் ஜோடி… காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்!
திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்…
View More திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற காதல் ஜோடி… காதலர்களை தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்!கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?
கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறுவன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சில்மாபட்டம் விளையாட்டு வீரர் ஒருவரின் காணொளி தவறாகப் பகிரப்படுகிறது.
View More கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் பால ஷாகாவின் ஆசிரியராக 5வயது சிறுவன் நியமிக்கப்பட்டதாக பரவும் வீடியோ – உண்மை என்ன?“எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!
சீர்காழியில் 3 1/2 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு, அவர் 16 வயது சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View More “எச்சில் துப்பியதுதான் காரணம்” – மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்த 6 வயது சிறுவனை பாம்பு கடித்தது….
View More பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
View More கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு… ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8 வது நாளாக…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்… காசாவில் தொடரும் சோகம்!
காஸாவில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் குளிரால் நடுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது.…
View More குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்… காசாவில் தொடரும் சோகம்!