“வெறும் போட்டோ ஷூட் ஆட்சியாக இல்லாமல், மக்களுக்கு பயனளிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் பழைய வரலாறுகளை பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “வெறும் போட்டோ ஷூட் ஆட்சியாக இல்லாமல், மக்களுக்கு பயனளிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் – தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் தரையிறக்கம்!

மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

View More மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் – தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் தரையிறக்கம்!

தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் – விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு!

தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு, அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

View More தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் – விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு!

மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

View More மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளார் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

GOLD RATE | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது.

View More GOLD RATE | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

“நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல” – உயர்நீதிமன்றம் கண்டனம்!

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

View More “நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல” – உயர்நீதிமன்றம் கண்டனம்!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாளை நடைபெறும், மண்டல மாநாட்டில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

View More வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்!

“வரலாறும், நவீனமும் கைகோர்க்கும் அற்புத நகரம் நம் சென்னை” – மாணிக்கம் தாகூர்!

எத்தகைய பேரிடர் வந்தாலும் மீண்டு எழும், நம் சென்னை மாநகரத்தின் தன்னம்பிக்கை உலகிற்கே ஓர் பாடம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “வரலாறும், நவீனமும் கைகோர்க்கும் அற்புத நகரம் நம் சென்னை” – மாணிக்கம் தாகூர்!

“சென்னையில் எங்கும் எங்கெங்கும் திமுகவின் சாதனைகள் இருக்கும்” – மு.க.ஸ்டாலின்!

சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “சென்னையில் எங்கும் எங்கெங்கும் திமுகவின் சாதனைகள் இருக்கும்” – மு.க.ஸ்டாலின்!